Skip to main content
Newஉங்கள் Smart கற்றல் வழிகாட்டி

இடைவிடாத முன்னேற்றத்திற்காக திட்டமிட்ட கற்றல்

ReadyMe என்பது Learning Path இனூடாக தெளிவான இலக்குகள், முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் அளவிடக்கூடிய அறிவை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு கற்றல் தளமாகும்.

சிறந்த Learning path • Review செய்துள்ள பாடங்கள் • நீண்ட கால பயன் கருதி உருவாக்கப்பட்டது

ReadyMe mobile app on a smartphone
Kalum G.

Kalum G. ஒரு புதிய study deck ஒன்றை தொடங்கினார்

Joan B.

Joan B. ஒரு புதிய learning path ஒன்றை உருவாக்கியுள்ளார்

Abigail A.

Abigail A. Learning path ஒன்றிற்கு subscribe செய்துள்ளார்

Marcus T.

Marcus T. Quiz ஒன்றை 100% தேர்ச்சியுடன் முடித்துள்ளார்

Sarah K.

Sarah K. Study group ஒன்றில் இணைந்துள்ளார்

கற்கையாளர்கள், பெற்றோர்கள் மற்றும்கல்வியாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது

ஆழமான கற்பித்தல் முறைகளில் நிபுணத்துவம் பெற்று, சிறந்த கற்றல் அனுபவத்தை (learning experience) வழங்கும் கல்வியாளர்களுடன் இணைய எமது வலையமைப்போடு இணையுங்கள்.

கற்பவர்கள்

கற்பவர்கள்

தெளிவான வழிகாட்டுதல், மதிப்பிடக்கூடிய முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்துடன் கூடிய முறையான கற்றல்.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

வெளிப்படையான கற்றல் முன்னேற்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள் மற்றும் தெளிவான கற்றல் அனுபவம்.

கல்வியாளர்கள்

கல்வியாளர்கள்

அளவிடக்கூடிய தாக்கம், முறையான பாட உருவாக்கம் மற்றும் நீண்டகால மதிப்பிற்கான கருவிகள் உள்ளன.

பாடநிறைவு மட்டுமின்றி ஆழமான புரிதலையும் கொண்ட தளம்.

முறையான கற்றல் மற்றும் மதிப்பிடக்கூடிய அறிவு மேம்பாட்டில் ReadyMe கவனம் செலுத்துகிறது.

தெளிவு

தலைப்புகளால் அல்லாமல், இலக்குகளால் ஒழுங்கமைக்கப்பட்ட Learning paths

முன்னேற்றம்

பயனாளர்கள் பணத்தைச் சேமிப்பதற்காக விரிவான மாதாந்த மேற்பார்வையை வழங்குகிறது.

விளைவுகள்

நுட்பமான அறிவு மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கற்றல் முறை

A parent and child using the ReadyMe structured learning app

கட்டமைக்கப்பட்ட கற்றல் அமைப்பு

திறனுள்ள கற்றல் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த கட்டமைப்பு.

1
2
3
4
5
6

தெரிவு செய்க

உங்கள் கற்றல் பாதையை

கற்கவும்

ஒவ்வொரு தலைப்பாக

பயின்று

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்.

தொடரவும்

உங்கள் முன்னேற்றத்திற்காக

உயர்த்துக

தொடர்ச்சியாக

அடையவும்

உங்கள் கல்வி இலக்குகளை

உங்கள் பாதையைத் தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்கு ஏற்ற அனுபவத்தைத் தேர்ந்தெடுங்கள்.

ஆசிரியராகுங்கள்

நுட்பமான அறிவு மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கற்றல் முறை

  • ஒவ்வொரு Subscription ஊடாக சிறந்த வருமானத்தைப் பெறுங்கள்.
  • உங்கள் அன்றாட பணிச்சுமையைக் குறைக்க AI- தொழில்நுட்பத்தின் ஆதரவு.
  • மாணவர்களின் கற்றல் இடையூறுகளை கண்டறிந்து, அதனை சரிசெய்ய, நேரலை பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துங்கள்.
  • iOS, Android மற்றும் web apps ஊடாக உலகளவில் கற்பியுங்கள்.
  • மனப்பாடம் செய்யும் முறையைத் தவிர்த்து, இலக்கு சார்ந்த உடனுக்குடனான ஆலோசனைகளைப் பெறுங்கள்.
ReadyMe role selection illustration

கற்பவர்களுக்கும் பெற்றோருக்கும்

முறையான Learning path மூலம் பாடநெறிகள் வழியாக முன்னேற்றத்தைக் கண்காணித்திடுங்கள்.

  • ஒவ்வொரு கற்கையாளரின் Pace இற்கும் ஏற்றவாறு சிறந்த புரிதலுடன் கூடிய எளிதான கற்றல் முறை
  • எங்கள் AI-driven தொழில்நுட்ப ஆதரவு உங்கள் அன்றாடப் பணிகளைக் குறைத்து, மிக முக்கியமானவற்றில் நீங்கள் கவனம் செலுத்த உதவுகிறது.
  • மாணவர்களின் கற்றல் சவால்களைத் துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய, நிகழ்நேர பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துங்கள்.
ReadyMe role selection illustration

எங்களைப் பற்றி

ReadyMe ஆனது நோக்கம் ஒன்றைக் கொண்ட மற்றும் scalable digital தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் AxisTech தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

பயனுள்ள கற்றலுக்கு அவசியமான கட்டமைப்பு, தொடர்ச்சி மற்றும் மதிப்பிடக்கூடிய முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தெளிவான கொள்கையின் அடிப்படையில் ReadyMe-ஐ நாங்கள் உருவாக்கியுள்ளோம். தரமான கல்வியை மேலும் அணுக, அளவிட, நீடிக்க நாங்கள் கல்வியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி அதற்கான தீர்வுகளை வடிவமைக்கிறோம்.

Axis Tech
ReadyMe

பொதுவான கேள்விகள்

ReadyMe கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் மதிப்பிடக்கூடிய அறிவு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

இன்றே ReadyMe உடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள கற்கையாளர்களை மேம்படுத்துங்கள். உங்களுக்கான Learning Path ஒன்றை உருவாக்கி, உங்கள் அறிவை உலகளவில் பகிர்ந்து கொள்வதுடன் கற்பிக்கும் போதே வருமானமீட்டுங்கள்.

கல்வியாளர்கள், குறிப்பிட்ட பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் உலகளவில் தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், கற்பிப்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ReadyMe தளத்தில் முறையான கற்றல் வழிமுறைகளை (Structured learning paths) வடிவமைத்து வெளியிடும் Content Creators ஆகியோரே EduCreators ஆவர்.

ஆம்! ReadyMe-இன் கட்டமைக்கப்பட்ட Learning Path முழுமையாக உங்களது Pace இல் உங்களுக்கேற்ற விதத்தில் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பொருத்தமான நேரத்தில் நீங்கள் கற்றலை ஆரம்பிக்கவோ, இடைநிறுத்தவோ அல்லது தொடரவோ முடியும். உங்களது ஒவ்வொரு முயற்சியின் முன்னேற்ற கண்காணிப்பு உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும்.

கற்பவர்களுக்கும் உருவாக்குநர்களுக்கும் ஏற்ற விலை நிர்ணயத் திட்டங்களை ReadyMe வழங்குகிறது. Subscription விருப்பங்களை ஆராய்ந்து, உங்கள் கற்றல் இலக்குகளுக்கு அமைவான சிறந்த திட்டத்தைக் கண்டறிய எங்கள் Pricing Page இணை பார்வையிடவும்.

ReadyMe அனைத்து வயதினருக்குமான கற்றலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு மாணவராகவோ, பணிபுரிபவராகவோ அல்லது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்க விரும்பும் ஒருவராகவோ இருந்தாலும், எமது முறையான கற்றல் வழிகள் நீங்கள் நிலையான மற்றும் மதிப்பிடக்கூடிய முன்னேற்றத்தை அடைய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ReadyMe

எங்கும்கற்கத் தயாரா?

தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், AI மேம்படுத்திய நிபுணர் வழிகாட்டல், Interactive மதிப்பாய்வு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் தேர்வுத் தயாரிப்பை மறுவரையறை செய்ய ReadyMe உடன் உங்கள் கற்றல் பயணத்தைத் தொடங்குங்கள்.

Readyme Download on the App StoreReadyme Download on Google Play
ReadyMe learning app experience